ஜெனிவாவிற்கான இலங்கை தூதுவராக கொலைக்குற்றவாளி சந்திரபிறேமா!

சுவிட்சர்லாந்து மறுக்கவேண்டும் – ஜஸ்மின் சூக்காக ஜெனிவாவிற்கான இலங்கை தூதுவராக தெரிவிசெய்யப்பட்டுள்ள கொலைக்குற்றவாளியான சி.ஏ. சந்திரபிறேமாவுக்கான அங்கீகாரத்தை சுவிட்சர்லாந்து மறுக்கவேண்டுமென ITJP யின் நிறைவேற்று பணிபப்பளர் ஜஸ்மின் சூக்காக வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை அரசின் அனுசரணையுடன் 1980 களில் தமிழர்களுக்கு எதிரான கொலைகளை முன்னெடுத்த மக்கள் புரட்சிகர சிவப்பு இராணுவத்தின் ( PRRA) உறுப்பினர் சி.ஏ. சந்திரபிறேமா இலங்கைக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ITJP மற்றும் இலங்கையின் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் அமைப்பு (JDS) ஆகியன இணைந்து இன்று … Continue reading ஜெனிவாவிற்கான இலங்கை தூதுவராக கொலைக்குற்றவாளி சந்திரபிறேமா!